K U M U D A M   N E W S

Author : Sumalekha M

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தை பாக்கியம் அருளும் நாகை நவநீத கிருஷ்ணர்! இத்தலத்தின் சிறப்புகள் என்ன?

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் அருள்பாலிக்கும் நவநீத கிருஷ்ணரின் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் மற்றும் குழந்தை பாக்கியம் குறித்த நம்பிக்கைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ராசிபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டத்தில் பணியிடம், தொழில், குடும்பம், பொருளாதாரம், பயணம் மற்றும் உடல்நலம் தொடர்பான பலன்கள் எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ளுங்கள்.

NEPAL FLOODS: 103 பேர் இல்லை… 400 தமிழர்களா? நேபாள வெள்ளத்தில் புதிய அதிர்ச்சி!

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களின் எண்ணிக்கை 400 வரை இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

தமிழக கவர்னர் யார்? ரேஸில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர்!

தமிழகத்தின் அடுத்த கவர்னராக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது!

வைரலாகும் முத்துமணி.. RAJA TRANCE - ஆக்கும் DOROTHY 2nd சிங்கள்!

இளையராஜாவின் இசையில் உருவான ‘முத்துமணி’... கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’ படத்தின் புதிய பாடல் ரசிகர்களிடையே வைரல்!

திபெத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!

திபெத்தில் சிக்கிய தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், நாளை அவர்கள் நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்!

ஹார்முஸ்லாம் தேவை இல்ல...இனிமே நாங்கதான்! ட்ரம்ப் பலே பிளான்

வெனிசுலாவின் பிரம்மாண்ட எண்ணெய் வளத்தை குறிவைத்து டிரம்ப் அறிவித்துள்ள மாபெரும் ஒப்பந்தம் உலக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

இது நல்ல கை? அது கெட்ட கையா?... TVK MLAவை வெளுத்து வாங்கிய சீமான்!

தவெக எம்எல்ஏ சோழவந்தான், ஐல்லிக்கட்டு விளையாட்டு பற்றி "இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு" என்று பேசிய நிலையில், இதற்கு உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.