K U M U D A M   N E W S

Author : Christon mano

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.

'டெலிகிராம்' செயலிக்கு தடை.. பயனர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தங்கம், வெள்ளி விலையில் லேசான சரிவு: நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தவெக-வில் இணைய போறீங்களா? எம்.ஆர். விஜயபாஸ்கர் சொன்னது என்ன?

தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஓடுதளத்தில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானம்.. 8 வீரர்கள் உயிரிழப்பு!

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

TN Weather: சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஐயாவு மையம் தெரிவித்துள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் (16.06.2026)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

துருவ நட்சத்திரம் பட வெளியீட்டுக்கான மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.