வீடியோ ஸ்டோரி

தவெக பேனர்களை அகற்றிய போலீசார்..

வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம்

மகளிர்தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து தவெக சார்பில் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்கள்

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய போலீசார்

வேலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழக பேளர்கள் அகற்றம்.