தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை
அமைச்சர்கள் எ.வ.வேலு , தங்கம் தென்னரசு , அன்பில் மகேஷ் , கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட சங்கத்தினர் நாளை மாவட்டம்தோறும் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை
பழைய ஓய்வூதியம் , ஊதிய முரண் களைதல் , சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன