கடந்த சில நாட்களாகத் தொடர் ஏற்றத்தைக் கண்டு வந்த தங்கம் விலை இன்று (நவம்பர் 27) சற்று குறைந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலை மேலும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமான சூழல் நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் (நவம்பர் 25) ஒரு கிராம் ரூ.11,720-க்கும், ஒரு சவரன் ரூ.93,760-க்கும் விற்பனையானது. நேற்றைய (நவம்பர் 26) நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400-க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தைக் கடந்திருந்தது.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 27) தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து, பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7