மத்திய அமைச்சரவைக் குழு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும், பயிர் சாகுபடி உற்பத்தியை அதிகரிக்கவும் MSP விலை முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்த்தப்பட்டுள்ள 14 காரிஃப் பயிர்களுக்கான 2025-26 ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) விவரங்கள் பின்வருமாறு-
நைஜர்சீட் (Nigerseed) பயிருக்கு அதிகப்பட்சமாக MSP விலையானது ஒரு குவிண்டாலுக்கு ₹820 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ராகிக்கு ₹596, பருத்திக்கு (மத்திய ரகம் மற்றும் நீண்ட ரகம்) ₹589, மற்றும் எள்ளுக்கு ₹579 ரூபாய் என MSP விலையானது கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
1. நெல்லுக்கு (பொது ரகம்) கடந்தாண்டு குறைந்தப் பட்ச ஆதார விலையானது என ரூ.2,300 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டு ரூ.69 கூடுதலாக உயர்த்தப்பட்டு ரூ.2369 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல், நெல்லுக்கு (கிரேடு A ரகம்) கடந்தாண்டு குறைந்தப் பட்ச ஆதார விலையானது என ரூ.2,320 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டு ரூ.69 கூடுதலாக உயர்த்தப்பட்டு ரூ.2389 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. சோளத்திற்கு (ஹைப்ரிட்) கடந்தாண்டு குறைந்தப் பட்ச ஆதார விலையானது என ரூ.3,371 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டு ரூ.328 கூடுதலாக உயர்த்தப்பட்டு ரூ.3699 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சோளம் (மால்தண்டி) கடந்தாண்டு குறைந்தப் பட்ச ஆதார விலையானது என ரூ.3,421 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பாண்டு ரூ.328 கூடுதலாக உயர்த்தப்பட்டு ரூ.3,749 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.பாஜ்ரா: குவிண்டாலுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹150 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது ₹2,775 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ராகி: குவிண்டாலுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹596 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது ₹4,886 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5.மக்காச்சோளம்: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹175 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது ₹2,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6.துவரை / அர்ஹர்: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹450 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது ₹8,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.பாசிப்பயறு: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹86 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹8,768 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8.உளுந்து: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹400 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹7,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9.நிலக்கடலை: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹480 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹7,263 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10.சூரியகாந்தி விதை: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹441 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹7,721 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11.சோயாபீன் (மஞ்சள்): கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹436 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹5,328 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12.எள்: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹579 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹9,846 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
13.நைஜர்சீட்: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ₹820 உயர்த்தி நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது குவிண்டாலுக்கு ₹9,537 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
14:பருத்திக்கு (மத்திய ரகம் மற்றும் நீண்ட ரகம்): இரண்டு ரகத்திற்கும் கடந்தாண்டு வழங்கப்பட்டதை விட நடப்பாண்டு குறைந்தபட்ச ஆதார விலையானது கூடுதலாக ரூ.589 வழங்கப்பட உள்ளது.
இந்த குறைந்தபட்ச ஆதார விலை உயர்வானது விவசாயிகளின் உற்பத்தி செலவை சமாளித்து லாபம் பார்க்க வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.