கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட கட்சி தெரிவித்த மாற்றத்தை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி , தேர்தல் ஆணையத்தின் பணி வெறும் குமாஸ்தா வேலை மட்டுமே என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.
பாரிஸில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவில் டிஜிட்டல் உருமாற்றம் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
மதுரை, கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் 2-ம் நாளாக களைகட்டிய ஜல்லிக்கட்டு.
வேலை பார்த்த இடத்தில் கடனை திருப்பி தர மறுத்தவர் வீட்டின் மீது, வீச சதி திட்டம் தீட்டியதாக தகவல்.
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை எடுத்துக் கூறும் வகையில் 10 லட்சம் மாணவர்களிடம் அரசு சார்பில் புள்ளி விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான உறுப்பினர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால், விசாரணை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது -ரவீந்திரநாத் தரப்பு.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தை, தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.