யமஹா, அப்பாச்சிக்கு போட்டியாக KTM 160 Duke பைக் அறிமுகம்! என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் KTM பைக்குகளுக்கு எப்பவும் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் அப்பாச்சி RTR 160 4v, யமஹா MT-15 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் KTM 160 Duke பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.