K U M U D A M   N E W S
Promotional Banner

Shubman Gill: 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் செய்த அரிய சாதனை!

Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குரோஷே என்னும் ’கொக்கிப் பின்னல்’ கலை- அசத்தும் தமிழக பெண்!

’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-

டெல்லி PWD உலக சாதனை: ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு!

ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.

பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death

பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death

உலகின் வயது முதிர்ந்தவர் 116வது வயதில் உயிரிழந்தார் #brazil #oldlady #worldrecord #kumudamnews

உலகின் வயது முதிர்ந்தவர் 116வது வயதில் உயிரிழந்தார் #brazil #oldlady #worldrecord #kumudamnews