K U M U D A M   N E W S

womenscricket

சூர்யவன்ஷிக்கு அடுத்ததாக கவனம் பெறும்15 வயது சிறுமி ! WPL ஏலத்தில் அசத்திய கர்நாடக வீராங்கனை!

15 வயதிலேயே மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் புதிய சாதனை படைத்து ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக வீராங்கனை உமா காஷ்வியின் ஏலம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

10 ஆண்டுகால கேப்டன்சி ! ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த அதிரடி முடிவு ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மூன்று வடிவங்களுக்குமான கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்ப்ரீத் கவுர் விலகிய நிலையில், கேப்டன்சி முடிந்தாலும் வீராங்கனையாக தனது கிரிக்கெட் பயணம் தொடரும் என அறிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி ! கோப்பையை வாங்காததால் பரபரப்பு !

இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி, பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது.

உங்களுடைய Skincare Routine என்ன ? பிரதமர் மோடியிடம் கிரிக்கெட் வீராங்கனை எழுப்பிய சுவாரஸ்யக் கேள்வி!

மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.