"நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.. மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது”- மாதம்பட்டி ரங்கராஜ்
"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
Madhampatty Rangaraj | மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை..!
Madhampatty Rangaraj | "குழந்தை, தாயை பராமரிக்க வேண்டும்" மகளிர் ஆணையம் | Kumudam News
ஜாய் கிரிசில்டா பரபரப்பு பேட்டி... | Kumudam News
மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா ஆஜர் | Madhampatty Rangaraj | Joy Crizildaa | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.