மனைவியை லாரி ஏற்றிக் கொன்று கணவன் நாடகம்.. பிளாக் மெயில் செய்தவரும் கொலை
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்திரத்தில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்
காவல்நிலையத்தில் கத்திக் குத்து.. தங்கையுடன் சண்டை.. அத்தானை கத்தியால் குத்திய மைத்துனன்
குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று செருப்பால் அடித்த கணவனால் பெரும் பரபரப்பு.
கணவருக்கு மாரடைப்பு என பொய் சொல்லி நாடகம்.
லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரபல யூடியூபர் அகோரி கலையரசன், அவரது மனைவி பிரகலட்சுமி இருவரும் மாறி, மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.