சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு; தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம் | Kutralam | Rainfall
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், வெயில் தணிந்து இதமான சூழல் ஏற்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைநீரில் நனையும் நெல்மணிகள் - விவசாயிகள் வேதனை | Madurai | TN Weather Report | Rainfall
மேட்டூர் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து.. | Mettur Dam | Rainfall
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..| Rainfall | TN Weather Report | Collector Office
தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களே உஷார்..! 15 மாவட்டங்களை குறி வைத்த மழை.. | Kumudam News
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழைமரங்கள் நீரில் மூழ்கி சேதம்
முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடும் நீர்... ரம்யமான கழுகு பார்வை காட்சிகள்..!
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாற்று கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
மக்களே ஜாக்கிரதை தமிழ்நாட்டை target செய்யும் மழை