K U M U D A M   N E W S

we

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 AUG 2026 | 3 PM Headlines | 3 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

22 AUG 2026 | 3 PM Headlines | 3 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

சினிமா ஸ்ட்ரைக்...புது பட ரிலீஸ்,ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் கட், தயாரிப்பாளர் சங்கம் அதிரடி ஆக்ஷன் !

செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!....

22 AUG 2026 | 12 PM Headlines | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

22 AUG 2026 | 12 PM Headlines | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

ஐயோ அம்மா ஏத்திப்புட்டாடா..? தங்கம் விலை ஏற்றத்தால் ஷாக்கான மக்கள் | Gold Rate Today | Kumudam News

ஐயோ அம்மா ஏத்திப்புட்டாடா..? தங்கம் விலை ஏற்றத்தால் ஷாக்கான மக்கள் | Gold Rate Today | Kumudam News

22 AUG 2026 | 7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

22 AUG 2026 | 7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு! | Gold Rate Today | Kumudam News

தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு! | Gold Rate Today | Kumudam News

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம்அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்! கடலூரில் பயங்கரம் Cuddalore | Kumudam #shorts

மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்! கடலூரில் பயங்கரம் Cuddalore | Kumudam #shorts