வயநாடு இடைத்தேர்தல் நிலவரம் - ஏறுமுகத்தில் பிரியங்கா காந்தி! | Kumudam News
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாட்டில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 2,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் சிபிஐ வேட்பாளர் சத்யனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் நவ்யாவும் உள்ளனர்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப்போவது யாரு?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லியில் நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை போன்ற கழிவுகளால் மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை
விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை
பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகில் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திண்டுக்கரை - ரயில்வே கேட் அருகே 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் விஷ்ணு என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.