K U M U D A M   N E W S

water issue

தென்மாநில முதல்வர்கள் சந்திப்பு...காவேரி பிரச்சனையை தீர்ப்பாரா அமித்ஷா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயா அரெஸ்ட் : உருவாகிறதா புது கூட்டணி ?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!

மேகதாது விவகாரம்... மத்திய அமைச்சருக்கு Edappadi Palaniswami கண்டனம்! | ADMK | Mekedatu | BJP | Modi

மத்திய அமைச்சரின் தகவல் உண்மைக்கு மாறானது.. Anbumani விமர்சனம்! | PMK | Modi | BJP | Kumudam News

பிரதமருக்கு முதல்வர் Vijay கடிதம்... மத்திய அரசு மீது அதிருப்தி! | PM Modi | TVK | BJP | RajBhushan

2000 லிட்டர் தண்ணீர் எங்கே போகுது..? அதிமுக-திமுக இடையே சரமாரி மோதல் | DMK-ADMK Fight | Kumudam News

"10 நாட்களாக தண்ணீர் இல்லை!" GST சாலையை முடக்கிய மக்கள்! | CM Vijay | Tambaram | Kumudam News

முதலமைச்சர் விஜயுடன் அவரது தனிச்செயலாளர் திடீர் சந்திப்பு | Cm vijay | Kumudam News

நதிநீர் பிரச்னை - முதலமைச்சர் ஆலோசனை | Cm vijay | Kumudam News

"நல்ல குடிநீர் வேண்டும்.." தவெகவினர் ஆர்ப்பாட்டம்.. மயங்கி விழுந்த அதிகாரி | TVK | TNPolice | TNGovt