K U M U D A M   N E W S

"முதலமைச்சரே சட்டப்பேரவையை உங்கள் நாடக அரங்கேற்ற மேடையாக பயன்படுத்தாதீர்கள் | Annamalai | MK Stalin

"முதலமைச்சரே சட்டப்பேரவையை உங்கள் நாடக அரங்கேற்ற மேடையாக பயன்படுத்தாதீர்கள் | Annamalai | MK Stalin

CM Stalin Speech | அரசு அமைப்பு சட்டத்தை நன்கு அறிவோர் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்

CM Stalin Speech | அரசு அமைப்பு சட்டத்தை நன்கு அறிவோர் வக்ஃபு திருத்த மசோதாவை ஏற்றுக்கொள்ளமாட்டார்

#Justin: கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்

#Justin: கருப்பு பேட்ஜ் அணிந்து வக்ஃபு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்- முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்

மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.

#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News

#Breaking: Waqf Bill: 13 மணி நேர விவாதத்திற்கு பிறகுவக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றம் | Kumudam News

Waqf Amendment Bill: மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

வக்பு வாரிய திருத்தச் சட்டம்... தமிழக அரசு எதிர்ப்பது ஏன்?... இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு?

மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு என்ன பாதிப்பு, மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்ன? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாளை தாக்கல்

நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மசோதா

வக்பு திருத்த மசோதா.. சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு

வக்பு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை, சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பிப்பு.