K U M U D A M   N E W S

விஜய் – ராகுல்காந்தி நேருக்கு நேர் சந்திப்பு ! அரசியல் வட்டாரத்தில் கிளம்பும் கேள்விகள்!

இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

பெரம்பூரில் விஜய் விசிட் ! கொத்து கொத்தாக குவிந்த புகார் மனுக்கள் !

மாதவரம் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து, மக்கள் மனுக்கள் மற்றும் வடசென்னையின் மழைநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR

“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR

#BREAKING || மதுரைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய் | CM VIJAY | TMTMT Scheme

#BREAKING || மதுரைக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய் | CM VIJAY | TMTMT Scheme

?LIVE : CM Vijay | Madurai | TVK | மதுரையில் CM விஜய்.. தொடர் நேரலை.. | TMTMT Scheme | Kumudam

🔴LIVE : CM Vijay | Madurai | TVK | மதுரையில் CM விஜய்.. தொடர் நேரலை.. | TMTMT Scheme | Kumudam

"அது எப்படி திமிங்கலம்.." அமைச்சர் கீர்த்தனா உடல் நிலை விவகாரத்தில் நெட்டிசன்கள் கேள்வி!

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது மற்றும் அவரது சிகிச்சை தேதிகள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

CM விஜய்க்கு ஆதரவாக பேசிய Prakash Raj.! நண்பர் அஜித்தை பார்க்கக்கூடாதா?” | MK Stalin | Kolathur

அஜித் ரேஸ் நிகழ்வு முதல் அரசியல் விமர்சனம் வரை...! விஜய்யின் லண்டன் டூர் சர்ச்சைகள் !

₹15,300 கோடி முதலீடு என அரசு தகவல்... ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து அரசியல் களத்தில் தொடரும் பரபரப்பு!

LONDON VISIT OVER... சென்னை RETURN ஆன CM விஜய்!

தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

பச்சைக்கொடி காட்டிய விஜய்... சீறிப்பாய்ந்த அஜித் ! தொடங்கியது LE MANS CUP !

சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்க, அஜித் குமார் ட்ராக்கில் சீறிபாய்ந்தார்.