K U M U D A M   N E W S
Promotional Banner

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.