TNPL: மைதானத்திற்குள் புகுந்த பூச்சி.. வேப்பமர இலையால் புகைப்போட்டு விரட்டியடிப்பு
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
மது போதையில் பெங்களூருவில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய நபர், எதிர்பாராத விதமாக 50 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காணொலி வாயிலான நீதிமன்ற விசாரணையின் போது, ஒருவர் கழிப்பறையில் இருந்தபடியே பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோயில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானைகள்.. வைரலாகிவரும் வீடியோ | Gujarat | Temple Function
A + ரவுடியை பிடிக்கும் முயற்சியில் போலீஸ்... வெளியான பரபரப்பு காட்சிகள் #TNPolice #ViralVideo
குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக்கில் நடந்த கொலைவெறி தாக்குதல்... தங்க செயினை பறித்து அபேஸ் ஆன கும்பல் | TASMAC | Cuddalore
இளம்பெண் மீது தேநீர் ஊற்றி அட்டூழியம் செய்யும் கும்பல்.. வெளியான சிசிடிவி | Thiruvananthapuram | Tea
Women Attack | காவல்நிலையத்தில் பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்.. வைரலாகி வரும் வீடியோ | Tiruvallur
தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடும் விசிக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ