K U M U D A M   N E W S

VTV படத்தின் காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு இடைக்கால தடை!

'ஆரோமலே' திரைப்படத்தில், சிம்பு நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.