பரோட்டா சூரி To மண்டாடி சூரி.. 6வது வெற்றியை சுவைப்பாரா சூரி?
காமெடி நடிகராக தொடங்கி யதார்த்த ஹீரோவாக உயர்ந்த சூரியின் சினிமா பயணத்தை அலசும் கட்டுரை இது. ‘விடுதலை’ முதல் ‘மண்டாடி’ வரை சூரியின் மாற்றமும், ஆறாவது வெற்றியை நோக்கிய அவரது எதிர்பார்ப்பும் இதில் பேசப்படுகிறது.
LIVE 24 X 7