காணொலி மூலம் ஆஜராக நித்யானந்தா மறுப்பு.. வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு
நான்கு மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கில், நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராக மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.