Google AI Ultra திட்டம் அறிமுகம்: சப்ஸ்கிரைப் செய்வதால் இவ்வளவு பயனா?
Google AI Ultra: சமீபத்தில் நடைப்பெற்ற Google I/O 2025 நிகழ்வில், AI மூலம் திரைப்படம் உருவாக்க “ஃப்ளோ” (Flow) & கொடுக்கும் கமெண்ட்களை ஆராய்ந்து காட்சிப்படுத்த ”விஸ்க்” (Whisk) போன்ற புதிய தொழில்நுட்பத்தையும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.