K U M U D A M   N E W S

Jayalalithaa-வை எதிர்க்க இது தான் முக்கிய காரணம்! - மௌனத்தை களைத்த Rajinikanth | ADMK | RM Veerappan

Jayalalithaa-வை எதிர்க்க இது தான் முக்கிய காரணம்! - மௌனத்தை களைத்த Rajinikanth | ADMK | RM Veerappan

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சுகாதார பரிசோதனை திட்டம் #Chennai #KalanidhiVeerasamy #DMK #Shorts

அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சுகாதார பரிசோதனை திட்டம் #Chennai #KalanidhiVeerasamy #DMK #Shorts

14 வருஷத்திற்கு பிறகு ஒரு வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்!

சியான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்துள்ள திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஹெலிகாப்டரில் மலர்தூவியதால் பக்தர்கள் பரவசம் |Mayiladuthurai News

வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஹெலிகாப்டரில் மலர்தூவியதால் பக்தர்கள் பரவசம் |Mayiladuthurai News

இந்த வாழ்க்கை இருக்கே, அப்பா... நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ | Kumudam News

இந்த வாழ்க்கை இருக்கே, அப்பா... நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ | Kumudam News

Box office-ஐ கலக்கும் காளி.. ‘வீர தீர சூரன்’ சூப்பர் அப்டேட்

விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

#JustNow | கே.சி.வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.