பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன்.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராப் பாடகர் வேடனுக்கு நிபந்தனை முன்ஜாமின் | Kerala | Rap Singer | Kumudam News
ராப் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய தடைவிதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக இளம் பெண் மருத்துவர் ஒருவர், பிரபல ராப் இசை கலைஞராக அறியப்படும் வேடன் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலி*யல் வழக்கு | Rap Singer Vedan | POCSO Act | Police
இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராப் பாடகர் வேடன், விஜய் மில்டன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகிறார்.
கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்கொடி தூக்கிய பாஜக..! நாடு கடத்தப்படும் வேடன்..? சமாளிக்குமா கேரள அரசு? | Vedan Rapper | Kerala