K U M U D A M   N E W S

மீண்டும் இணையும் தனுஷ், ஐஸ்வர்யா? - சமரச முயற்சியில் திடீர் டுவிஸ்ட்

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

“நமக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க... தளபதி தான் நம்ம உயிர்..” சபதம் எடுத்த புஸ்ஸி ஆனந்த்!

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது வைரலாகி வருகிறது.

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சுவரில் மோதிய பஸ்.. ஜஸ்ட் மிஸ்!! - டிரைவரால் பிழைத்த 10 உயிர் - திக் திக் காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

அமெரிக்காவில் செட்டில் ஆன துரை தயாநிதி?

அமெரிக்காவிலே சில காலம் தங்கிவிடலாம் என்ற முடிவுக்கு அழகிரி குடும்பம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Womens T20 World Cup: டி20 உலகக் கோப்பை... ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

தனுஷின் ‘குபேரா’... முழுக்க முழுக்க பணம்தான்! எப்போது வெளியாகிறது தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#JUSTIN: பேருந்து மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ரகளை | Kumudam News 24x7

கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அராஜகம் செய்தனர்.