K U M U D A M   N E W S

சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம்.. மாநிலம் வாரியாக விலை நிலவரம்!

எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உறுதி!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் | Kumudam News

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் | Kumudam News

கனகசபை தரிசனத்தில் பக்தர்கள் எண்ணிக்கை? ஆய்வு அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கனகசபை தரிசனத்தில் பக்தர்கள் எண்ணிக்கை? ஆய்வு அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News

ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கொள்ளையன் செய்த செயல்... சிசிடிவியை ஆய்வு செய்யும் போலீஸ் |

"சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும்" - திருமாவளவன்| Kumudam News

"சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்ய வேண்டும்" - திருமாவளவன்| Kumudam News

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்.. சுர்ஜித்தின் சகோதரி வெளியிட்ட வீடியோ!

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.