GPay, PhonePe பயனர்களுக்காக NPCI வெளியிட்ட புதிய மாற்றங்கள்.. இன்று முதல் அமல்!
Gpay, Phonepay போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
Gpay, Phonepay போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கிய தூணாக விளங்கும் Unified Payments Interface (UPI) முறையில், இன்று (ஜூன் 17) முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் பண பரிமாற்றத்தை மிக விரைவாக மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
பண மோசடி - 3 பேருக்கு தர்ம அடி
ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ந்த குருபகவான் | Guru Peyarchi Palan 2025 | Thanjavur
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் | Kumudam News
India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்
UPI மூலம் பணம் Transaction பண்றீங்களா..? மோசடியிலிருந்து தப்பிக்க இந்த வீடியோவை பாருங்கள்
ஒரே மாதத்தில் 3 வது முறை UPI சேவை பாதிப்பு #upi #payment #networkdown #shorts #kumudamnews
ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டம்.