K U M U D A M   N E W S

university

Periyar University | பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

பணம் கையாடல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை.யை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு.

அவுட்சோர்சிங் விவகாரம்.. அண்ணா பல்கலை. புதிய விளக்கம்

அவுட்சோர்சிங் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதாக வெளியான செய்திகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது

ஆசிரியர் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் முறை - உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு

#JUSTIN : RN Ravi : ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. திரும்பிய மொத்த கவனம் | Kumudam News

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நவம்பர் 20 ஆம் தேதி நடக்கும் என ஆளுநர் மாளிகை அறிக்கை!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளுநரிடம் Ph.d. பட்டம் பெற்றவர் புகார் மனு... சட்டென உள்ளே வந்த பாதுகாவலர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ph.d., பட்டம் பெற்றவர் புகார் மனு அளித்தார். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?