K U M U D A M   N E W S

சிறுநீரக திருட்டு விழிப்புணர்வு - ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நுழைந்த பாஜக நிர்வாகி கைது!

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.