ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டி: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
தென்னை நார் கழிவில் தீ விபத்து - புகைமூட்டத்தால் அவதி| Kumudam News | Dindukal | Coconut fiber |
அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் | CMMK Stalin | Kumudam News
அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம் | Kumudam News | M K Stalin
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு | Pudukottai | Baby Issue | Kumudam News
காதலை போட்டுக் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு | Dindugul | Kumudam News