K U M U D A M   N E W S

ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

டங்ஸ்டன் பிரச்சனைக்கு மூலக்காரணமே அதிமுக தான்.. தங்கம் தென்னரசு அதிரடி பேச்சு

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

சட்டத்தை வளைக்கும் முயற்சியில் திமுக அரசு  ஈடுபட்டுள்ளது.. ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அமமுகவினர் 4 பேர் கைது

ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.. அமமுக நிர்வாகிகளால் பரபரப்பு

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்ற நிலையில், உடன் சென்ற நிர்வாகி படுகாயம் அடைந்தார்.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தவெக-வால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை.. ஆர்.பி.உதயகுமார் பளார்!

தவெக-வால் அதிமுகவுக்கு எள்ளளவும் பாதிப்பில்லை.. ஆர்.பி.உதயகுமார் பளார்!

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் எங்களுக்கும் சந்தேகம் இல்லை - முன்னாள் அமைச்சர் பதிலடி

உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியில் அதிமுக மாஜிக்கள் .. மறைக்கப்படும் உண்மைகள் உறுதியாகிறதா OPS ENTRY? - RB Udhayakumar

அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து விரிவாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரையே திரும்பி பார்க்க... போராட்டத்தில் இறங்கிய அதிமுகவினர்

மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.