District News | August 17 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
District News | August 17 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
District News | August 17 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
உதகையில் பயணிகளுக்கு NO சொன்ன வாகன உரிமையாளர்கள்.. முழு விவரம் | Ooty Bus Strike | Kumudam News
District News | August 17 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
Kumudam Express News | 17.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.