K U M U D A M   N E W S
Advertisement

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

 குரூப் 4 பணியிடங்களுக்கு ஜனவரியில் கலந்தாய்வு..  TNPSC அறிவிப்பு..!

குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் எனவும், தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

ஃபெங்கல் புயல் எதிரொலி-வெள்ளித்தில் மூழ்கும் ஊர்கள்.. பயங்கர பரபரப்பு

ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

"மாணவர்களே விடுமுறை" பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும்

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தை நெருங்கும் புயல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... வீடியோ மற்றும் ஆடியோவால் பரபரப்பு!

கரூரில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக ஆதாரங்களுடன் வெளியான புகாரை அடுத்து, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் செயல்பட்டு வந்த ஸ்பா-க்கள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு.. போராட்டத்தில் குதித்த வேளச்சேரி மக்கள்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்.