ஹைட்ரோ கார்பன் கிணறுகள்.. போராட்டங்கள் முன்னெடுப்போம்- சீமான்
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம், ஆனால் எல்லையில் உயிரை விட்ட வீரனுக்கு ஒன்றுமில்லை” என்று ஆட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீமான் ஆவேசமாக பேசினார்.
மேயர் பிரியா பெயரைச் சொல்லி வசூல் வேட்டை..? | Mayor Priya | CCTV | TNPolice | DMK | KumudamNews
”தவெக தொண்டர்களுக்கு வேலை வெட்டி இல்லை” - சீமான் விளக்கம் | Kumudam News
விஜய் எதிரியானது ஏன்? சீமான் சொன்ன அதிர்ச்சி பதில்... | Seeman | NTK | TVKVijay | Kumudam News
உதய், விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா... யாருக்கு எந்த தொகுதி?கலக்கப் போவது யார்... கவலையில் யார்?
தளபதி... தளபதி...! தலைவிதி.. தலைவிதி..!.. மேடையில் பங்கமாக கலாய்த்த சீமான் #seeman #tvk #ntk #vijay
திடீரென ஒலித்த ஒலி நொடியில் Silent-ஆன சீமான் | Kumudam News
செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.