K U M U D A M   N E W S

tirupattur

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

யாரும் உழைக்க தயாராக இல்லை.. 100 நாள் வேலைக்குதான் ரெடி.. பெரியகருப்பன் சர்ச்சை

இப்பொழுது யாரும் உழைப்பதற்கு தயாராக இல்லை என்றும் நூறு நாள் வேலைக்கு போவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

13 வயது மாணவியிடம் சில்மிஷம்.. முதியவரின் கொடூர செயல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவி சின்னகண்ணு என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்னகண்ணு கைது செய்யப்பட்டார்.

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

பைக் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு