K U M U D A M   N E W S

Tirupathur

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு- தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பூட்டிய கிணற்றில் மாணவன் சடலம்.. திருப்பத்தூரில் பரபரப்பு!

திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் கிணற்றில் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிபன் பாக்ஸை தொலைத்த சிறுமி.. தாய் திட்டியதால் விபரீத முடிவு!

தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தாய் திட்டியதால் சிறுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Archakar Thiagarajan Arrest | பெண்ணிடம் அத்துமீறிய அர்ச்சகர்.. போலீசாரால் அதிரடி கைது | Ambur Temple

Archakar Thiagarajan Arrest | பெண்ணிடம் அத்துமீறிய அர்ச்சகர்.. போலீசாரால் அதிரடி கைது | Ambur Temple

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாழடைஞ்ச ரோட்டை சரி செய்வீங்களா இல்லையா? போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் | Kumudam News

பாழடைஞ்ச ரோட்டை சரி செய்வீங்களா இல்லையா? போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் | Kumudam News

மாடு முட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி காயம்..பதைபதைக்கும் சிசிடிவி| Tirupattur | Vaniyambadi

மாடு முட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி காயம்..பதைபதைக்கும் சிசிடிவி| Tirupattur | Vaniyambadi