சட்டவிரோத தரிசன டிக்கெட் - நடவடிக்கைக்கு ஆணை | Madurai High Court Kumudam News
சட்டவிரோத தரிசன டிக்கெட் - நடவடிக்கைக்கு ஆணை | Madurai High Court Kumudam News
சட்டவிரோத தரிசன டிக்கெட் - நடவடிக்கைக்கு ஆணை | Madurai High Court Kumudam News
என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்
கலசத்தின் மீது புனிதநீர் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்... #TiruchendurMuruganTemple | #LordMurugan
செந்தூர் முருகன் குடமுழுக்கு தரிசித்த சூரியபகவான்.. #TiruchendurMuruganTemple | #LordMurugan
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்"-மெய் சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்.. !
15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் பிரம்மாண்ட நிகழ்வு.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்..
Tiruchendur Murugan Temple Kumbabishekam | விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு மூட்டை மூட்டையாக வந்திறங்கிய விறகு கட்டைகள் | Kumudam News
Tiruchendur Temple Kumbabishekam | "முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்" - தமிழக அரசு தகவல்
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
Tiruchendur Murugan Temple: "செந்தூர் கோயிலில் செந்தமிழில் குடமுழுக்கு" | Kumudam News
Tiruchendur Murugan Temple: "திருச்செந்தூரில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது" நீதிபதிகள் காட்டம்
வைகாசி விசாக திருவிழா 2025.. திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வருகை தந்த முருகப்பெருமான் பக்தர்கள்
60 அடிக்கு உள்வாங்கிய கடல்.. திருச்செந்தூரில் பரபரப்பு | Tiruchendur Subramania Swamy Temple | Sea
Panguni Uthiram: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத்தையொட்டி குவிந்த பக்தர்கள் | Tiruchendur
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் | Thiruchendur Murugan Temple
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.