வெப்ப அலைகளால் பெரும் ஆபத்து..! எச்சரிக்கும் மருத்துவர்கள்.. தப்பிப்பது எப்படி? | Heat Stroke Tamil
வெப்ப அலைகளால் பெரும் ஆபத்து..! எச்சரிக்கும் மருத்துவர்கள்.. தப்பிப்பது எப்படி? | Heat Stroke Tamil
வெப்ப அலைகளால் பெரும் ஆபத்து..! எச்சரிக்கும் மருத்துவர்கள்.. தப்பிப்பது எப்படி? | Heat Stroke Tamil
சமையல் எண்ணெய் வடிவில் எமன்.. ஈசியாக வரும் மார்பக புற்றுநோய்? Cooking Oil-லால் குறையும் ஆயுள்?
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெயில் காலத்தில் நம் சருமத்தை முறையாக எப்படிப் பாதுகாக்கலாம்? இதோ, சில எளிய வழிமுறைகள் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பியூட்டிஷியன் பொன்மணி சுரேஷ்.
Gold Price Survey | தங்கம் விலை உயருமா..? வீழுமா..? | Thangamayil Jewellery | Gold Rate Prediction
ஆண்களுக்கு எந்த வகையான acids skin-க்கு நல்லது என விளக்கம் அளித்துள்ளார்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்ற பயன் சிலருக்கு தோன்றும். இதனை தவிர்க்க சில டிப்ஸ்-களை பகிந்துள்ளார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா .
மழைக்காலம் வந்தாலே கூடவே உடல்நலக்குறைவும் வந்துவிடும். இதற்கு இந்த காலத்தில் நமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
Skin Care Tips in Tamil : முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக நீங்கள் முதுமையான தோற்றம் பெருவீர்கள். இதனை எப்படித் தடுப்பது என்பது குறித்து கீழே பார்க்கலாம்!
Shawarma Death in Chennai : சென்னை - மதுரவாயல் அருகே ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Can We Drink Water While Eating Food Health Tips in Tamil : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. அது சரியா என்பது பற்றி மருத்துவரின் விளக்கத்தைக் கேட்கலாம்.