K U M U D A M   N E W S
Kumudam Ad

பருவமழை தீவிரம்... இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

மக்களே உஷார்! இன்று கனமழைக்கு வாய்ப்பு...வானிலை அலெர்ட்!

இன்று தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை; இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னைக்கு மழை அலர்ட்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

"பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? வெளியான வானிலை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.