கமல் விவகாரம்: தமிழகத்தில் கன்னட திரைப்படங்கள் வெளியாகாது.. எச்சரிக்கும் வேல்முருகன்
'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
'தக் லைஃப்' பட விவகாரத்தில் நீதிபதி நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார் என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
எனது செயலின் காரணமாக சிவான்னா இவ்வளவு அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என கர்நாடகா திரைப்பட வர்த்தகசபை தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கவில்லை என்றால் பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
"கன்னட மொழி சர்ச்சை" மநீம ஒட்டிய போஸ்டர்கள் #kannada #kamal #thuglife #kumudamnews
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில், கமல் கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் காட்டுத்தீ போல் கர்நாடகவில் பரவி படத்தை வெளியீடு செய்ய முடியாமல் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஊர் முழுக்க கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
கர்நாடகாவில் Thug life..கமல்ஹாசன் எடுத்த திடீர் முடிவு |Kamal | STR | Thug Life Release in Karnataka
“இந்த குரலையா BAN பண்ணீங்க?”.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..! சின்மயி போட்ட பதிவு..!
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
“எதிரி இல்லாம ஜெயிக்க முடியாது..." சிம்புவுக்கு கொம்பு சீவி விட்ட விண்வெளி நாயகன்!