K U M U D A M   N E W S

Thiruvenkadam

BREAKING | தமிழகத்தை உலுக்கிய 3 பேர் கொலை வழக்கு - 4 பேருக்கு மரண தண்டனை

2014-ல் திருவேங்கடம் அருகே உடைப்பன்குளம் பகுதியில் நிகழ்ந்த சாதிய மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு

அதிரடி காட்டும் சென்னை போலீஸ்.. 2 நாட்களில் 77 குற்றவாளிகள் கைது...

புதிய காவல் ஆணையராக அருண் மாற்றப்பட்டபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

ஆம்ஸ்ட்ராங்கையும் காப்பாற்றவில்லை.. திருவேங்கடத்தையும் காப்பாற்றவில்லை... சீமான் கண்டனம்

விசாரணை சிறைவாசி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை, உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவேங்கடம் என்கவுண்டர் நடந்தது எப்படி?.. காவல்துறை அதிகாரப்பூர்வ விளக்கம்..

திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதின் பின்னணியில் திமுக உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 3 திமுகவினர்; உண்மையை மறைக்க என்கவுன்ட்டர் - அண்ணாமலை

காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, திருவேங்கடம் ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி சுட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை முதல் ஆளாக வெட்டிய திருவேங்கடம்... 3 நாட்களில் 2 என்கவுன்ட்டரால் பரபரப்பு...

மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது திடீரென ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.