K U M U D A M   N E W S

Thiruvarur

தமிழகத்தை மிரள விட்ட கனமழை.. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா..?

தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update - 16ஆம் தேதி வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரோடு ரோலர் முன் சக்கரம் உடைந்து விபத்து.. திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரோடு ரோலர் வாகனத்தின் முன் சக்கரம் உடைந்து பேருந்து மீது மோதியதால் பரபரப்பு

சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்... நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.