பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
வாலிபர்களின் முன்விரோதத்தால் அரங்கேறிய அவலம்.. போலீசார் தீவிர விசாரணை
தமிழர்களின் நாகரிகம் எது என்று கேட்டால் திருக்குறள் என கூறுங்கள் தந்தை திருவள்ளுவர் ஞான தந்தை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Kanyakumari Glass Bridge Closed | கண்ணாடி பாலத்திற்கு வர வேண்டாம் - சுற்றுலா பயணிகள் ஷாக் | Kumari
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
"கண்ணாடி பாலம் திட்டம் முழுக்க முழுக்க திமுக கொண்டு வந்தது"
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை; அதனால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.