மதுரை சித்திரை திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.
பயிர் செய்த தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால், கண்ணீருடன் விவசாயிகள் தர்பூசணி பழங்களை விவசாய நிலத்திலேயே டிராக்டர் மூலம் ஓட்டி அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
மண்பானை திருடன்.. மனம் மாறிய காட்சி! வைரலாகும் வீடியோ | Kumudam news
பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து | MK Stalin wishes Mother's Day 2025 | Kumudam News
அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! "அம்மா" | TVK Vijay Mother's Day Wishes 2025 | TVK
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.
கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் | Kumudam News
இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும் என வைரமுத்து பதிவு