மீனாட்சி அம்மனை வழிபட்ட அமித்ஷா – உற்சாகமாக வரவேற்ற மதுரை ஆதீனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவை மதுரை ஆதீனம் வரவேற்றார்.
Theerthagiri Murugan Temple | உலகின் 3-வது உயரமானமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் | Vellore Temple
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.
அரசு போக்குவரத்து பணிமனையில் 25,000 லிட்டர் டீசல் மாயம்
இரவோடு இரவாக மாயமாகும் வாகனங்கள் கைவரிசை காட்டிய இளைஞர்கள் CCTV வெளியீடு | Nerkundram Bike Theft
Vaikasi Visakam 2025 | வைகாசி விசாக பிரமோற்சவ விழா திருத்தேரோட்டம் கோலாகலம் | Pondicherry | Karaikal
தக் லைஃப் திரைப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தான் மிகவும் பொருத்தமான நடிகர் என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.