எந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?..வானிலை தகவல்!
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு, மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு மற்றும் எதிர்கட்சித் தலைவரின் எதிர்ப்பு என திமுக தனது கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறது...
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport
கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam