K U M U D A M   N E W S

the

அடுத்த அம்மாவாக உருவெடுக்கும் திரிஷா? ஜெயலலிதா வேடம்...அரசியலுக்கு வருவது உறுதியா?

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் நிலையில், இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் சமூகத்தை அவமதிக்கிறாரா விஜய்? பசும்பொன் பயணத்தைத் தவிர்ப்பது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

தேவர் ஜெயந்தி நாளில் பசும்பொன் சென்று மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புழல், தேனி PRISON BREAK எதிரொலி ? சிறைத்துறை டிஜிபியவே மாற்றிய விஜய் !

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி சங்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் கரையை கடந்தாச்சு! ஆனாலும், மூன்று நாட்கள் மழை என வானிலை மையம் அலெர்ட் !

நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தப்பியோடிய கைதிகள்.. நள்ளிரவில் போலீஸ் செய்த சம்பவம்.. 4 பேருக்கு வலைவீசி!

தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ARNAB புயல் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அலெர்ட் !

வங்கக்கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப் புயல் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சென்னையின் வானிலை மற்றும் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் ஸ்கெட்ச்... வெளியே எஸ்கேப்! தமிழ்நாட்டை அதிரவைத்த Prison Break சம்பவங்கள்!

ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?