K U M U D A M   N E W S
Kumudam Ad

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் | Kumudam News

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் | Kumudam News

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News

அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News

மேடையிலேயே எம்பி, எம்எல்ஏ மோதல்.. ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடையிலேயே எம்பி, எம்எல்ஏ மோதல்.. நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் சலசலப்பு!

நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக MP - MLA மோதல்... மேடையை மறந்து வாக்குவாதம்.. #MaharajanMLA #DMKMLA #ThangaTamilSelvan

திமுக MP - MLA மோதல்... மேடையை மறந்து வாக்குவாதம்.. #MaharajanMLA #DMKMLA #ThangaTamilSelvan

"தள்ளுங்க பா.. நா தெரியணும்.." - எம்.பி. தங்க தமிழ்செல்வன்.. #LokSabha #ThangaTamilSelvan #Kanimozhi

"தள்ளுங்க பா.. நா தெரியணும்.." - எம்.பி. தங்க தமிழ்செல்வன்.. #LokSabha #ThangaTamilSelvan #Kanimozhi

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதிமுகவில் கோஷ்டி மோதல்-ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரல்

ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.